வெட்ட வெளியில் விருந்து
பொழுது போகாமல் இருப்பதைவிட இருக்கும் பொழுதை உபயோகமாகக் கழிக்கும் எண்ணத்தில் கவிதைகளை இரசிப்பதற்கென்று தொடங்கப்பட்ட ஒரு வாட்ஸப் குழுவில் அவ்வப்போது குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது வகைகளில் கவிதைகள் பரிமாறிக்கொள்வோம்.
அவ்வகையில் சமீபத்தில் 'வெட்ட வெளியில் விருந்து' என்று தொடங்கும் வெண்பா புனையும் வாய்ப்பு கிடைத்தது. துரித கதியில் இரண்டு பாக்கள் அருமையாக தோன்றவும் செய்தன. அதற்கு மெருகூட்டும் வகையில் சித்திரமும் சேர்க்கலாமே என்ற எண்ணத்தில் மெனக்கிட்டு மெடா (Meta) வைப் பணித்ததில் அருமையான இரு படங்களும் கிடைத்தன. அந்தப் படங்களிலேயே என் கவிதைகளையும் உள்ளே சேர்த்துவிட்டேன்.
தட்டிய மங்கை
கிட்டிய அறை


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home