Oct 27, 2022, on seeing a picture of a young squirrel feeding hatchlings in a nest:
இட்டார் பெரியோர், குஞ்சுகளாயிருப்பினும்.
அன்பே சிவம்,
அணிலாயிருப்பினும்.
பசியை போக்குவோம்,
பறவையாயிருப்பினும்.
இருப்பதை உண்போம்
பகிர்வதாயிருப்பினும்.
காப்பான் நண்பன்
கவலையிலிருப்பினும்.
நட்பு பேணுவோம்
வேற்றினமாயிருப்பினும்.
கற்பிக்கின்றனவே
ஐந்தறிவாயிருப்பினும்.
கற்கிறோமா
மனிதராயிருப்பினும்?!
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home