Wednesday, October 23, 2024

அக்ஷயத் திருதியை

 அறம் காப்போம் அறம் நம்மைப் பேணும்

அன்பை வனர்ப்போம் அஃதே தெய்வமுமாம்

ஈகையுங்காப்போம் அஃது நல்வினை ஈனும்
உபகாரம் செய்வோம் உள்ளத்தால் உவக்கவே

பெற்றோரைப் பேணுவதில்
பேரின்பம் பெறுவோம்
கற்றோரைக் கலந்தே கருத்தும் தெளிவோம்

வையத்து நலனே வாழ்க்கை
நலனாகவேண்டி
ஆலயம் தொழுவோம் அருட்செல்வம் குறைவறக்கிட்டவே

April 23, 2023

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home