Wednesday, October 23, 2024

அனுபவி ராஜா அனுபவி

 

அனுபவி ராஜா அனுபவி, முடியும் போதே அனுபவி
அப்புறம் என்று தள்ளாதே காலம் பறந்திடும் அதன்வழி
திரவியம் தேடும் முயற்சியில் திரைகடல் ஓடி உழைத்தாலும்
சேர்த்த செல்வம் அனுபவிக்க தெம்பில்லாமல் களைத்துவிடாதே
அனுபவி ராஜா அனுபவி, முடியும் போதே அனுபவி
அப்புறம் என்று தள்ளாதே காலம் பறந்திடும் அதன்வழி
புவியைச் சுற்றும் பயணத்திற்கு பலகாலமாய் திட்டமிட்டாலும்
புதையும் காலம் வந்துவிட்டால் திட்டமனைத்தும் பாழன்றோ
அனுபவி ராஜா அனுபவி, முடியும் போதே அனுபவி
அப்புறம் என்று தள்ளாதே காலம் பறந்திடும் அதன்வழி
குளிரோவெய்யிலோ சுகமோநோயோ சி்ந்தனையிலேயே ஆழ்ந்திட்டால்
இறந்தபின்னரும் எதை நினைக்கிறானோ என்றே உன்னை எள்ளிடுவார்
அனுபவி ராஜா அனுபவி, முடியும் போதே அனுபவி
அப்புறம் என்று தள்ளாதே காலம் பறந்திடும் அதன்வழி
நல்லதைச் செய் அதை நன்றே செய்
இனியதைச்செய் அதை இன்றே செய்
மகிழ்ந்திடச்செய் மனநிறைவுடன் செய்
நினைத்ததைச்செய் பிறர் நினைந்திடச் செய்
அனுபவி ராஜா அனுபவி, முடியும் போதே அனுபவி
அப்புறம் என்று தள்ளாதே காலம் பறந்திடும் அதன்வழி

Sep 26, 2024

In response to the song "Enjoy Yourself" by Doris Day shared on Whatsapp.

You work and work
For years and years
You’re always on the go
You never take the minute off
Too busy making dough
Someday you’ll say
You’ll have your fun
When you’re a millionaire
Imagine all the fun you’ll have
In your ‘ol rocking chair

Enjoy yourself
It’s later than you think
Enjoy yourself
While you’re still in the pink
The years go by
As quickly as a wink
Enjoy yourself
Enjoy yourself
It’s later than you think

C’mon now, you gotta have fun!

You’re gonna take that ocean trip
No matter come what may
You’ve got your reservations but
You just can’t get away
Next year for sure you’ll see the world
You’ll really get around
But how far can you travel when
You’re six feet underground

Enjoy yourself
It’s later than you think
Enjoy yourself
While you’re still in the pink
The years go by
As quickly as a wink
Enjoy yourself
Enjoy yourself
It’s later than you think

Get out and see the world!

You worry when the weather’s cold
You worry when it’s hot
You worry when you’re doing well
You worry when you’re not
It’s worry worry all the time
You don’t know how to laugh
They’ll think of something funny when
They write your epitaph

Enjoy yourself
It’s later than you think
Enjoy yourself
While you’re still in the pink
The years go by
As quickly as a wink
Enjoy yourself
(Enjoy yourself)
It’s later than you think


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home