சொர்க்கம்
நாநிலத்தில் நேரத்தோடு நிகழ்வது எல்லாம்
நலமென இருப்பதுவே சொர்க்கம் உண்மைதான்
ஆயினும் மாந்தர் அதில் திருப்தியுறாமல்
ஆசைகளும் இச்சைகளும் தனையாள இடங்கொடுத்து
ஆடம்பர வாழ்வே சொர்க்கமென மயங்கியே
இல்லாத இடத்தில்
நிம்மதியைத் தேடுகின்றார்
பற்றற்ற அன்பே பாரினில் பேரின்பம்
சுழன்றாடி சோர்வுறுவதின்
சும்மாயிருப்பதுவும் சொர்க்கமேயன்றோ!
All things happening on their time
Tells us God has given us this heaven
Still folks spend their worthy prime
Looking for pleasures beyond what is given
Giving in to temptations of the forbidden sins
Conjuring a false utopia in their dreams
Unaware that pure love sans attachment wins
A sense of heavenly bliss without seams.
Oct 16, 2024
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home